கடற்படை வீர்ர்களுக்கு நன்கொடையாக வீட்டுவசதி வழங்குவது கடற்படைத் தளபதி தலைமையில்
வீடற்ற இரன்டு கடற்படை வீர்ர்களுக்கு நன்கொடையாக வீட்டுவசதி வழங்கல் இன்று(18) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதின் பிரகாசமாக காலி,மாகாலி பகுதியில் வசிக்கும் சிறிய குழு அதிகாரி ஏஜீசி லசந்த மற்றும் காலி ஹிக்கடுவ பகுதியில் வசிக்கும்சக்தி வீர்ர் ஜீபிஎல்பி குமார ஆகியோர்களுக்கு குறித்த வீட்டுவசதி வழங்கப்பட்டுள்ளதுஅவர்களுக்கு நிலங்கள் மட்டுமே இருந்தால் வீட்டுவசதி வழங்க கடற்படை முன்வந்துள்ளது.
குறித்த வீடுகள் ஊனமுற்றநோய்களானகுழந்தைகள்,மற்றும் பொருளாதார பிரச்சினைகளுள்ள கடற்படையினர்களுக்காக வீட்டுவசதி வழங்கல் திட்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.கடற்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் குறித்த திட்டம் மேற்கொள்ளப்படும். மேலும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத் திட்டங்களின் மற்றொமொரு நலத் திட்டமாக இந்த திட்டம் கூறமுடியும்.
சிறிய குழு அதிகாரி லசந்த சிரேஷ்ட வீரருக்கு வழங்கிய வீடுக்காக சொஃப்ட்லொஜிக் நிறுவனத்தினால் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. சக்தி வீர்ர் ஜீபிஎல்பி குமார அவர்களுக்கு வழங்கிய வீடுக்காக கடற்படை நலத் பிரிவு மூலமாக நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.குறித்த இரு வீடுகளும் கடற்படை சிவில் பொறியியல் பிரிவின் வீர்ர்களால் நிருவப்பட்டுள்ளது.
இந்த பெரிய பணி சம்பந்தமாக குறித்த இரணடு வீர்ர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் .கடற்படைத் தளபதி உட்பட கடற்படைக்கும் சொஃப்ட்லொஜிக் நிறுவனத்தின் உருபினருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
சிறிய குழு அதிகாரி லசந்தவுக்கு புதிய வீட்டுவசதி வழங்கல்
சக்தி வீர்ர் ஜீபிஎல்பி குமாரவுக்கு புதிய வீட்டுவசதி வழங்கல்