இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையில் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்படும்.
 

இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசுகள் மூலம் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதல் பற்றி புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்பு இன்று(16) பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.குறித்த ஒப்பந்தம் மூலம் இந்தியப் பெருங்கடல் ஊடாக பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, சேவைகளை வழங்குவது இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படும்.

இங்கு நெதர்லாந்து அரசுக்காக இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் அதிமெதகு திரு ஜோஏன் டுன்வர்ட் அவர்களும், இலங்கை குறிப்பிட்டு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் குறித்த ஒப்பந்த்த்துக்கு கையொப்பமிடத்தார்கள்.இன் நிகழ்வுக்காக கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன, கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், ரியர் எட்மிரல் பியால் டி சில்வா ஆகியோர்களும் நெதர்லாந்து தூதரகத்தின் அதிகாரிகளும் கழந்துகொன்டன.

இலங்கை அரசு வெளிநாடு ஒன்றுடன் கடல்சார் பாதுகாப்பு கடமைகளை பற்றிய முதல் ஒப்பந்தம் இதுவாகும்

இது சம்பந்தமாக முதல் சுற்று இருதரப்பு உரையாடல் கடந்த ஆன்டில் கொழும்பில் நடைபெற்ற காலி சர்வதேச கடல்சார் உரையாடல் கருத்தரங்கில் நடபெற்றது.அப்பொலுது இந்திய பெருங்கடலில் பயணிக்கும் நெதர்லாந்து கப்பல்களில் பாதுகாப்புக்காக பயனிக்கும் மரையின் வீர்ர்கள் காலி துறைமுகத்தில் இரங்குவதக்கு மற்றும் அவர்களுடைய ஆயுதங்களை பாதுகாப்பாக சேமித்து கொடுங்க என்று நெதர்லாந்து ராயல் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராப் வர்கட் அவர்கள் கூறிருக்கிரார்.

இலங்கை கடற்படை இது வரை 25 உள்ளூர் முகவர்கள் மூலம் 90 க்கு மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடல்சார் பாதுகாப்புக்கான உதவிகள் வழங்கும்.

காலி சர்வதேச கடல்சார் உரையாடல் கருத்தரங்கில் நெதர்லாந்து மற்றும் இலங்கை கடற்படை தளபதியவர்கள் இடையில் நடைபெற்ற உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மேம்படுத்தும் நாக்கத்தின் திருகோணமலை, கடற்படை சிறப்பு படகு படை மூலம் நடத்தப்படும் சமச்சீரற்ற இராணுவ பயிற்சி பெருவதுக்காக நெதர்லாந்து மரையின் படையின் வீர்ர்களுக்கு அழைக்கப்பட்டுள்ளது.அதின் பிரகாசமாக நெதர்லாந்து மரையின் படையின் 02 வீர்ர்கள் இந்த ஆன்டில்(2017) ஜனவரி மாதம் தொடங்கிய மூன்று மாத இராணுவ பயிற்சி வெற்றிகரமாக முடித்தார்ள்.

கடல்சார் பாதுகாப்பு கடமைகளை உதவும் பிரிவு ஆபத்தான கடல் மண்டலயின் பயணம் செய்கிற கப்பல்களுக்கு மற்றும் படகுகளுக்கு பாதுகாப்பு வசதிகள் வழங்கும் பயிற்சி, பாதுகாப்பு ஆலோசனையை மற்றும் திட்டங்களை வழங்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவு உன்று அறிமுகப்படுத்தளாம்.

அதி மெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிமுறைகளுடன் கடல்சார் பாதுகாப்பு குழுவுகளுக்காக வசதி வழங்குவது கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது மூலம் அரசாங்கத்திற்கு பெரிய வருமானம் சம்பாதிக்க முடிந்துள்ளது.

Signing of MoU

 

 

 

 

 

 

Bilateral discussion held between the Navy Chiefs of Netherlands and Sri Lanka during Galle Dialogue 2016

 

 

 

 

 

 

Dutch Marines at the Asymmetric Warfare Coursee

 

 

 

 

 

 

Facilitation of OBST Operations by the Sri Lanka Navy