சர்வதேச வெசாக் பண்டிகைக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு
2017 சர்வதேச வெசாக் தின பண்டிகைவக்கு இனையாக கடற்படை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.குறித்த பண்டிகை 14வது சர்வதேச வெசாக் தின பண்டிகையாகும்.இது இலங்கையில் முதல் தடவயாக நடைபெறும்.
திஸ்ஸமஹாராம சந்தகிரி மஹா சேயவில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் சயுர முலம் கடற்படைத் தலைமையகத்தில் வரவேற்கப்பட்டதுடன் குறித்த பண்டிக நடவடிக்கைகள் தொடங்கியது.
மேலும் இலங்கை கடற்படை மற்றும் சிரச தொலைக்காட்சுடன் இனைந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சிரச சர்வதேச வெசாக் மண்டலம் நேற்று (10) கொழும்பு 02 சிரச தலைமையக வலாவின் அதிமெதகு ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுக்காக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டன.அங்கு வைக்கப்பட்டுள்ள சர்வந்ஞ தாதுன் வஹன்சேலாவுக்கு மத சடங்குகள் செய்யும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கடலை தன்சல் கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது. இங்கு இறுதி நாள் நடைபெறுள்ள கலாச்சார ஊர்வலதுதுக்கும் கடற்படையின் தலைமையாக நடபெறும்.
அதே போன்ற மே மாதம் 10ம் திகதி இருந்து 13ம் திகதி வரை கொழும்பு பவுத்தாலோக மாவத்தையில் நடைபெறும் வெசாக் மண்டலத்துக்காக வீதி நெடுகில் விளக்குகள் மூலம் ஒளித்தல், பக்தி மற்றும் கலாச்சார நடனம் குழுக்கள் வழங்குதள், மே மாதம் 11ம் திகதி இருந்து 14ம் திகதி வரை கொழும்பு, ஹுனுபிடிய கங்காராம ஆலய வளாகத்தில் நடைபெறுள்ள புத்த ரஷ்மி வெசக் கலாபயயின் பக்தி பாடல் குழுக்கள் வழங்குவதல் ஆகிய நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளபடவுள்ளனர்.
வெசாக் பண்டிகைக்கு இனையாக எதிரில் சர்வதேச வெசாக் தின பண்டிகை மற்றும் உலக புத்த பேரவை, ஜனாதிபதி செயலக வெசாக் பண்டிகை, சர்தா வெசாக் மண்டலம்,லேக் ஹவுஸ் வெசாக் மண்டலம், களனி நாகாநந்த சர்வதேச புத்த பல்கலைக்கழகம் வெசாக் பண்டிகை மற்றும் கொலொம்தொட வெசாக் பண்டிகை ஆகிய பண்டிகைகளுக்கும் கடற்படை பங்களிப்பு வழங்கிகிரது.
இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா மற்றும் மலேஷியா உட்பட 90 நாடுகள் குறித்த சர்வதேச வெசாக் தின பண்டிகைகாக இலங்கைக்கு ஆதரவாக கழந்துகொள்ளும்.