“பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் பிரதமர் தலைமையில் அலரி மாலிகையில்
2017 சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக இசைக்கலைஞர் கலாநிதி பிரேமசிரி கேமதாச அவர்களின் “பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் நேற்று(10) அலரி மாலிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடைய தளமையில் நடைபெற்றது.இன் நிகழ்வுக்காக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் பங்கேற்றார்
குறித்த இசை நிகழ்ச்சி இது வரை உலகின் வடிவமைப்பான முதல் புத்த நாடகக் கதைப் பாடல் நிகழ்ச்சியாகும்.குறித்த நிகழ்ச்சி கேமதாச அவர்களின் அன்புக்குரிய மகளான காயத்திரி கேமதாச அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.கடற்படை இசை இயக்குனர் கொமடோர் ஜூட் பீரிஸ் அவருடைய மேற்பார்வையின் கீழ் கமான்டர் சாந்த ரூபசிங்க அவர்களால் இசை வழங்கப்பட்டுள்ளது.
அதின் பிரகாசமாக கடற்படை கிழக்கத்திய இசைக்குழு பிரிவு அவர்களுடைய தொழில்முறை திறன் தெளிவாக காட்சிப்படுத்தி இந்த முரையும் புத்த நாடகக் கதைப் பாடல் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவு செய்வதுக்கு அவரது பங்களிப்பை வழங்கியது. கடற்படை பாடக பாடகிகள் மற்றும் இசைக்குழுவின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பின் மிகவும் கலை மற்றும் உயர் தரமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.குறித்த நிகழ்ச்சி சம்பந்தமாக பிரதமர், மத தலைவர்கள் மற்றும் நிகழ்வுக்கு கழந்துகொன்ட அனைவரும் கடற்படை தளபதி உட்பட அனைத்து கடற்படை உறுபினருக்கும் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
குறித்த நிகழ்வுக்காக சங்கதேர்ர்கள், பாராளுமன்ற சீர்திருத்த மற்றும் ஊடகங்கள் அமைச்சர் திரு கயந்த கருனாதிலக அவர்கள்,கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திரு யமுனா விஜேகுனரத்ன, விருந்தினர்கள் மற்றும் கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டன.