கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி வெலிசறையில் நடைபெற்றது
இலங்கை கடற்படை முதல்தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனையாக ஏற்பாடு செய்யப்படுகின்ர கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2017 இன்று (07) வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெற்றது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு செயலாளர் பொறியாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் தலைமை அதிதியாக கழந்துகொன்டார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் போட்டிகள் தொடங்க முன் பந்தய தடத்தம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
12 கார் பந்தயப் போட்டிகளும் 10 மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டிகள் கொன்ட குறித்த போட்டி தொடரில் 22 போட்டி பிரிவுக்காக இலங்கையின் புகழ்பெற்ற 85 கார் மற்றும் 125 மோட்டார் ஓட்டுனர்கள் கழந்துகொன்டார்கள் இங்கு பார்வையாளர்களுக்கு இலங்கையின் புகழ்பெற்ற மோட்டார் ஓட்டுனர்களின் திறன்களை காண்பதற்கு. வாய்ப்பு கிடைத்தது.குறித்த போட்டிகளின் கடற்படை வீர்ர்கள் பல வெற்றிகள் பெற்றனர்
125cc Standard Modified Motorcycles
முதலிடம் – பல நெவி எம் எம் பெரெரா
Standard Modified Motorcycles 250cc Race 1
முதலிடம் - சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
Racing Motorcycles 250cc Race 2
முதலிடம் - சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
Standard Modified Motorcycles 250cc Race 2
முதலிடம் - சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
Racing Motorcycles 250cc Race 1
இரன்டாமிடம் - சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
Best Rider of Colombo Supercross
சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க,துனை தலைமை பணியாளர் மற்றும் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசைரொ, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி நிராஜ் ஆட்டிகல,ஆகியோர் உட்பட இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்தின் அதிகாரிகள்,கடற்படை அதிகாரிகள் மற்றும் விர்ர்கள் கழந்து கொன்டனர்.
இப் போட்டில் சேகரிக்கப்பட்டுள்ள நிதி கடந்த கால யுத்த்தில் மரணித்த கடற்படை வீர்ர்களின் குடும்பங்களுக்கும் யுத்த்தில் பாதிப்படைந்த விசேட தேவையுடைய கடற்படை வீர்ர்களுக்கும் வழங்கப்படும்.