கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி மே 7 திகதி வெலிசறையில் இடம்பெறும்
 

இலங்கை கடற்படை முதல்தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனையாக ஏற்பாடு செய்யப்படுகின்ர கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2017 நாளை(07) திகதி காளை 0830 க்கு வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெறவுள்ளது.இன் நிகழ்வின் பிரதான அததியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கழந்துகொள்ளவுள்ளார்.

12 கார் பந்தயப் போட்டிகளும் 10 மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டிகள் கொன்ட குறித்த போட்டி தொடரில் ஒவுவொறு பிரிவுக்காக இலங்கையின் புகழ்பெற்ற 85 கார் மற்றும் 125 மோட்டார் ஓட்டுனர்கள் உட்பட 200 க்கு அதிகமான ஓட்டுனர்கள் பற்கேற்க உள்ளனர்.

இற்கு மோட்டார் சைக்கிள் பந்தய தடத்தில் 1.8 கி.மீ நீளம் கொன்டுள்ளது. அது முறுக்கு கொண்டு அமைக்கப்பட்ட இலங்கை மிகப்பெரிய திருப்புமுனை உள்ள பந்தய தடம் என்று அறிமுகப்படுத்தலாம். பந்தய தடம் அமைந்துள்ள பகுதி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஓட்ட வழியைத் கண்காணிக்க முடியுமாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பந்தய தடம் இரு பக்கத்தில் உள்ள உயர் மேடையில் சுமார் 10,000 பார்வையாளர்களுக்கு போட்டிகளில் காணும் வாய்ப்பை வழங்கும்.

குறித்த போட்டிக்காக Shell Lubricants நிருவனம், CEAT Marketing தனியார் நிருவனம், Stafford Motors’ நிறுவனம் Elephant House’ தனியார் நிருவனம், Mahindra Motors நிருவனம் மற்றும் MC Larens Lubricants’ ஆகிய நம் நாட்டில் பிரதான நிருவனங்கள் குறித்த போட்டி தொடருக்குகாக நிதி ஆதரவு வழங்கின்றனர்.

இப் போட்டில் சேகரிக்கப்படும் நிதி கடந்த கால யுத்த்தில் மரணித்த கடற்படை வீர்ர்களின் குடும்பங்களுக்கும் யுத்த்தில் பாதிப்படைந்த விசேட தேவையுடைய கடற்படை வீர்ர்களுக்கும் வழங்கப்படும்.