13.2 கிலோகிராம் உலர் கடல் ஆமை இறைச்சிவுடன்06 சந்தேகத்திற்குரியவர்கள் கைது
கிழக்கு கடற்படை கட்டளையின் திருகோணமலை,கொட்டியார் மீன்பிடி துரைமுகத்தில் இனக்கப்பட்டுள்ள கடலோர காவல்படையின் வீர்ர்களால் நெற்று(19) மேற்கொள்ளப்பட்ட சோதன நடவடிக்கையின் போது குறித்த துறைமுகத்தில் ஊன்றுதலிந்த மீன்பிடி கப்பலில் இருந்து 13.2 கிலோகிராம் உலர் கடல் ஆமை இறைச்சிவுடன் 06 சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்தநபர்கள், இறைச்சி மற்றும் பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1997 ஆண்டில் சமர்பிக்கப்பட்ட அழிவு அச்சுறுத்தலான இனங்கள் வணிகத்திற்கான சர்வதேச மாநாடு (CITES) க்கு கீழ் கடல் ஆமைகள் பிடித்தல், கொலை மற்றும் மற்ற நுகர்வு தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை 1997 ஆண்டில் CITES சட்டத்தின் உறுப்பினரானது.