வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சுரநிமில கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
கடந்த 04ம் திகதி இரு நாடுகளின் நட்பு அபிவிருத்திக்கு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் மேம்படுத்தும் நோக்கத்தின் கொழும்பு துறைமுகத்திட்டு இந்தியா சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரநிமில வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்திட்கு வந்தடைந்த பின் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் ஜகத் பிரேமரத்ன மற்றும் கேப்டன் ரோஹித அபேசிங்க மேற்கு கடற்படை பிரிவின் தளபதி ரியர் எட்மிரல் நிராஜ அட்டிகள ஆகியோருக்கிடையே சுற்றுப்பயணத்தின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல் இடம் பெற்றன.
இரு கப்பல்களும் கடந்த 06ம் திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு வந்தடைந்தது. அங்கு கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இந்தியாவில் தென் கடற்படை கட்டளையின் முத்த அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.மேலும் அவர்கள் இந்தியாவில் தங்கிருக்கும் காலத்தில் இந்திய பயிற்சி கல்லுரிகளில் விஜயம் செய்தினர்.மேலும் சில கடல் பயிற்சிகளிலும் ஈடுபட்டன.
கடல் பயன அனுபவங்கள் மூலம் பயிற்சி அதிகாரிகள் வகுப்பறையின் பெறும் அறிவு மேம்படுத்துவது குறித்த விஜயத்தின் முக்கிய நோக்கமானது.இதுக்காக கப்பல்களின் ஊழியர்கள் மற்றும் 43 மத்திய அதிகாரிகள் கழந்துகொன்டனர்.
நட்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுடக்காக இலங்கை கடற்படையின் கப்பல்கள் ஆண்டுக்கு இருமுறை வெளிநாட்டு விஜயங்களின் ஈடுபடும். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களின் எதிர்பார்ப்புகளை சாதித்து பெருங்கடல் சவால்களை எதிர்கொள்ள மற்றும் தன்னுடைய பயிற்சி திறன்கள் உட்பட செயல்பாட்டு தயார் மேம்படுத்தும் நோக்கத்தின் கடற்படை குறித்த விஜயத்தின் ஈடுபட்டனர்.