சேவா வனிதா 2017 புத்தாண்டு சந்தை பிரமாண்டக நடைபெறும்.
கடற்படை சேவா வநிதா பிரிவின் தளைவி திருமதி யமுனா விஜேகுனரத்னவின் வழிகாட்டுதலின் மற்றும் ஆலோசனை கீழ் வருடாந்தமாக நடைபெறும் சேவா வனிதா புத்தாண்டு சந்தை இன்று (08) இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் பிரமாண்டக நடைபெற்றது
இன் நிகழ்வுக்கு தலைமை அதிதியாக வெட்ரி நடிகர் சனத் குணதிலக அவர்கள்,சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சகத்தில் சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி வசந்த குணவர்த்தனவும், விமானப்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி பிரியங்வதா குணவர்தன சிவில் பாதுகாப்பு சேவா வனிதா பிரிவின் திருமதி தளைவி லட்சுமி பல்லேகம அதிகாரிகளின் குழந்தைகள் சங்க தளைவர் சத்யஜித் விஜேகுனரத்ன ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.
பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்ட பின் புத்தாண்டு சந்தை தொடங்கியது. எண்ணெய் விளக்கு ஏற்றும் சடங்குக்காக தலைமை அதிதி, சேவா வநிதா பிரிவின் தளைவி மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இன் நிகழ்வுக்காக சேவா வநிதா பிரிவின் சிரேஷ்ட உருபினர்கள், அதிகாரிகளின் குழந்தைகள் சங்க உறுப்பினர்கள், அதிகாரிகள்,வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.
2017 புத்தாண்டு சந்தையில்உலர் உணவுப் பொருட்கள், ஜவுளி, காலணி, காய்கறிகள், பழங்கள் உட்பட வீட்டுக்கு தேவையான பிற பொருட்களும் விற்கப்பட்டன. இந்த ஆண்டு சந்த யில் சிவில் நபர்களுக்கும் கடைகளை போடுவதுக்காக சேவா வநிதா பிரிவின் தளைவியால் அனுமதி கோரப்பட்டுள்ளது மேலும் ஊனமுற்ற வீர்ர்களுக்காக ஒரு சிறப்பு கடை நிறுவப்பட்டு அவர்களுக்கு சிரமம் இல்லாமல் தங்கள் தேவைகளை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் ஒரு வண்ணமயமான இசை இலங்கை கடற்படையின் மேற்கு இசைக்குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது. சேவா வநிதா பிரிவின் தளைவியால் பாட திறனுள்ள வந்துள்ள எல்லோருக்கும் பாடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு சந்தையில் பொருட்கள் பெற்ற கடற்படை குடும்ப அங்கத்தினர்களுக்கு தங்கள் வீடு செல்ல சிறப்பு பஸ் சேவையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த புத்தாண்டு சந்தைக்கு இனையாககிழக்குக் கடற்படை கட்டளையின் திருகோணமலை திஸ்ஸ கடற்படைத் தளத்தில் மற்றும் தெற்குக் கடற்படை கட்டளையின் காலி இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனங்களிலும் நடைபெற்றுள்ளது.
NSVU New Year Trade Fair at SLNS Parakrama
NSVU New Year Trade Fair at SLNS Tissa
NSVU New Year Trade Fair at SLNS Dakshina