கடற்படை தளபதி பிரேசிலிய கடற்படை நீர்மூழ்கி படையின் மற்றும் சிறப்பு படகு படையின் விஜயம்
 

இந்த நாட்களில் பிரேசில் நடைபெறும் லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (லாத் - 2017) கலந்து கொண்டுருக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (07) பிரேசிலிய கடற்படை சிறப்பு படகு படையின் மற்றும் நீருக்கடியில் போர் பயிற்சிக் கல்லூரியில் விஜயம் செய்துள்ளார்.

அதின் படி இலங்கை கடற்படை சிறப்பு படகு படையின் நிறுவனரான தற்போதைய கடற்படை தளபதி அவர்கள் பிரேசில் சிறப்பு படகு படை பயிற்சி பாடசாலையின் கடற்படை பயிற்சி நடவடிக்கைகள் பற்றி கவநித்து அவர்களுடன் இனைந்து பயிற்சிகளில் ஈடுபட்டார்.

இலங்கை கடற்படையின் ராணுவ அனுபவம், தொழில்முறை திறன்கள் இந்தியப் பெருங்கடலில் நீருக்கடியில் போர்கள், இலங்கை கடற்படை சிறப்பு படகு படையின் நடைவடிகள் மற்றும் பிரேசில் புவியியல் ஊடுருவல் மற்றும் படையினரின் நீர்மூழ்கி நடவடிக்கைகளை பற்றியும் கடற்படை தளைவர் அவர்கள் உடன் ஒரு கலந்துரயாடத்தில் ஈடுபட்டார். குறித்த கலந்துரயாடலுக்காக பிரேசில் கடற்படை நீர்மூழ்கி படையின் தளபதி ரியர் அட்மிரல் ஆஸ்கார் டி சில்வா பில்ஹோ,பிரேசில் சிரப்பு படகு படை மற்றும் நீருக்கடியில் போர் பயிற்சி கல்லூரியில் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியவர்கள் பங்கேற்றனர்.

அதின் பிறகு கடற்படை தளபதி பிரேசில் கடற்படையின் டிம்பரா நீர் மூழ்கியின் அவதானித்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.அப்போ பிரேசில் நீருக்கடியில் போர் கட்டளை அதிகாரி கொமான்டர் மார்டின் அவர்களால் நீர் மூழ்கியின் செயல்திறன் மற்றும் செயல்பாட்டு பற்றி ஒரு விரிவான விளக்கத்தை கடற்படை தளபதிக்கி கூறினார்.இன் நிகழ்வு நினவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும் கடற்படை தளபதி பிரேசில் கடற்படை சிறப்பு படகு படையின் உறுபினர்கறுக்கு இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படையின் மூலம் மேற்கொள்ளப்படும் சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சிகளில் ஈடுபதுவதுக்காகஅழைத்துள்ளார்