சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கப்படும்
 

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் 2017 ஜனவரி 9 முதல் ஏப்ரல் 6 வரை நடத்தப்பட்ட சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழா நேற்று (6) இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சொமதிலக திசாநாயக்க அவைக்களத்தின் நடைபெற்றுள்ளது.

கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் இன் நிகழ்வுக்கு தலைமை அதிதியாக பங்கேற்றார். அங்கு உறையாடிய இவர் இலங்கை கடற்படையின் சீரற்ற இராணுவ யுத்த அனுபவங்கள் வெளிநாட்டு வீரர்களுடன் பரிமாற்றபடுவது சம்பந்தமாக தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார்.மேலும் இலங்கை கடற்படை எதிரிகளின் சவால்கள் மத்தியிலும் வலுவாக இருந்த்து பற்றியும் கூறினார்

மேலும் உறையாடிய இவர் குறித்த பயிற்ச்சி மூலம் பெற்ற அனுபவம் மற்றும் அறிவு நல்ல பணிகளுக்காக பயன்படுத்த வேன்டும் என்று கூறினார்.

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் முழு பங்களிப்பு வழங்கிய குறித்த பயிற்சிக்காக வங்காளம், சீனா, இந்தியா, மாலத்தீவு, நெதர்லாந்து, நைஜீரியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் குறித்து 20 இராணுவ உறுபினர்கள் மற்றும் இலங்கை கடற்படையின் 03 அதிகாரிகள் உடனிருந்தனர்

மூன்று மாதங்களாக நடைபெற்ற குறித்த பயிற்சியின் ஆயுதங்கள் பயிற்சி, படப்பிடிப்பு பயிற்சி, சிறிய குழுக்கள் பயிற்சி, காட்டுப் சண்டை, இரகசிய கடல் சார்ந்த செயல்பாடுகள், சிறிய படகு கையாளுதல், துறை பயிற்சிகள் மற்றும் கடல் விபத்தில் உயிரை காப்பாற்றுவது எப்படி என்றான செயல்பாடுகள் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழாவுக்கு நெதர்லாந்து பாதுகாப்பு ஆலோசகர் முப்படை குறித்து சிரேஷ்ட அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.

இலங்கை கடற்படை சிறப்பு படகு படை 1993 ஆண்டில் லெப்டினென்ட் கமாண்டர் பதவியில் இருந்த தற்போதைய கடற்படை தளபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.