டன்னிலா கப்பலில் தி அணைவதற்கு இந்தீய கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய பங்களிப்பு
 

டன்னிலா கப்பலில் ஏப்பட்ட தீ அணைவதற்கு இந்தீய கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

இந்திய கடலோரக் காவல்படை கப்பல் சூர் மூன்றாவது நாளாகவும் தி அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந்த நேரத்தில்,இலங்கை கடற்படைக்கு ஆதரவாக இந்திய உயர் ஸ்தானிக உறுப்பினர்கள் உடனடியாக பதில் கோரி நல்லெண்ண விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய கடலோரக் காவல்படை கப்பல் சூர் உதவிக்காக தந்துள்ளது.

தெற்குக் கடலில் ரோந்து பயனத்தில் இருந்த சாகர கப்பலும் இன் நிகழ்வுக்கு கலந்துகொன்டன. மேலும் இந்திய கடற்படையின் இரன்டு கப்பல்களான தர்ஷக் மற்றும் கெரியர் கப்பல்கலும் தி அணைவதற்கு உதவியது.

இப்போலது குறித்த கப்பலின் கொள்கலன்கள் இடையில் திட புகை வெளியிடப்படுகிரது. தி அணைவதற்கு நடைவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் இன்று (06) காலையில் உதவித்தந்துள்ளன.

கடந்த 04ம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து சுமார் 120 கடல் மைல்கள் தூரத்தில் சென்ற டன்னிலா கப்பலின் ஏற்பட்ட தி விபத்து சம்பந்தமாக கப்பலின் உள்ளூர் பிரதிநிதி மூலம் முதல் முறையாக கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.