சூரிய ஆற்றலின் செயல்படும் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்நிருவப்படும்
 

தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பெற்ற பின் அவரது ஆலோசனையின் பேரில் கப்டன் பிரியங்கர திசாநாயக்க அவரின் மேற்பார்வையின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் பல சமூக செயல்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக குறைந்த செலவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்படுவது அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூக செயல்பாடு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது

அதின் பிரகாசமாக சிறுநீரக நோய் தடுத்தல் ஜனாதிபதி செயலணியின் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் கடற்படையினர் 2016 ஆன்டுக்கான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்படுவது தொடங்கப்பட்டுள்ளது குறித்த நிதியின் கடற்படை ஆராய்ச்சி பிரிவு சுமார் 30 மில்லியன் சேமித்துள்ளது. சேமித்த பணம் மூலம் சூரிய ஆற்றலின் செயல்படும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உற்பத்தி செய்கின்றார்கள். அதின் பிரகாசம் சூரிய ஆற்றலின் செயல்படும் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தனமல்வில,கொடவெஹெர மங்கட வித்தியாலத்தின் மற்றும் அலுத்வெவ வித்தியாலத்தின் நிருவப்பட்டது.

மேலும் கடற்படை முலம் சூரிய ஆற்றலின் செயல்படும் 30 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பல்வேறு பகுதிகளில் நிறுவப்படும். கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக செயல்பாடு திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.