ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக "டெரசுக்கி" கப்பலுடன் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பல் கூட்டு கடற்படைப் பயிற்சிகளில் இணைகிறது
 

கொழும்புத் துறைமுகத் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பல் ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக "டெரசுக்கி" கப்பலுடன் கூட்டு கடற்படைப் பயிற்சிகளில் இணைந்து.

எனவே, அவர்கள் முதலில் கப்பல்கள் கையாளுதல் பயிற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் "டெரசுக்கி" கப்பலில் ஹெலிகாப்டர் பயன்படுத்திதேடல் மற்றும் மீட்பு பயிற்சிகளை நடத்தியது.

இரு நாடு படை அதிகாரிகலின் பங்களிப்பு இந்த பயிற்சிகளுக்கு உதவியது 4 மணி நேரம் நடத்தப்பட்ட கடற்படை பயிற்சிகள் இரு போர் கப்பல்கள் இடையே நடத்தப்படும் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் முடிவடிந்துள்ளது. ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான கப்பல்களின் இலங்கை சுற்றுலா மற்றும் அவர்களது மற்ற நடவடிக்கைகள் அவர்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதுக்கும் இரு நாடுகளின் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்த உதவியது.மேலும் இத்தகைய பயிற்சிகள் கடற்படை இடையில் தொழில்முறை திறனை மேம்படுத்த உதவியுள்ளது.

டெரசுக்கி கப்பல் ஏப்ரல் 01ம் திகதி நல்லெண்ண வருகையாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2016 ஆண்டில் நட்பு உறவுகள், விநியோகம் மற்றும் பயிற்சி தேவைகளுக்காக ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான 06 கப்பல்கள் இலங்கை வந்துள்ளது.