13.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் 06 இந்தியர்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது
இலங்கையின் வட கடற்பகுதியில் 13.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் 06 இந்தியர்கள் மற்றும் ஒரு மீன்பிடி படகு கடற்படையினர், இன்று (2) அதிகாலை கைப்பற்றினர். இந்த ஹெரோய்னின் பெறுமதி, 162 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வட கப்பற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட துரித தாக்குதல் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்கிரம கப்பல் மூலம் இந்திய கடற்பரப்பில் இருந்து சர்வதேச கடல் வழியாக இலங்கை கடற்பரப்பிக்கு பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகு ஒன்ரை கவனித்துள்ளது அதன்படி குறித்த சிறிய படகின் அசாதாரண மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் காரனத்தினால் கடற்படையினர் குறித்த படகு சோதனை செய்தினர் அப்போ அங்கு ஹெரோய்ன் 02 பொதிகள் கன்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டுள்ள மினவர்கள் மற்றும் படகு காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது
வட கடல் வழியாக மீனவர்கள் போன்ற வரும் போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைதுசெய்வதுக்காக இலங்கை கப்பல்படையினர் நடவடிக்கைகள் எடுகின்றனர்.