விமானப்படை சைக்கில் ஓட்டப் போட்டியில் கடற்படையினர் வெற்றி
18வது தடவையாக இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்படை சைக்கிளோட்டப் போட்டி 2017 இல் ஒட்டுமொத்த வெற்றியினை இலங்கை கடற்படை வீரர் ஏபல் சீமென் அவிஷ்க கெடோன்சா வெற்றுக் கொண்டார். 415 கிலோமீட்டர் தூரத்தினைக் கொண்ட குறித்த இப்போட்டி 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் குறித்த இப்போட்டியின் இரண்டாவது கட்டத்தில் லீடிங் சீ மென்எஹேமந்த குமார முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதுடன் ஏபல் சீமென் அவிஸ்க மெடோனொச சிறந்த இளம் சைக்கிளோட்ட வீரர் ஆகியதுடன் போட்டியின் மூன்றாவது கட்டத்தில் வெற்றியும் பெற்றுக் கொண்டார்.