நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளைப் நச்சிகுடா இலங்கை கடற்படைக் கப்பல் புவனகபாவின் வீரர்களால் நேற்று (20) கீரமுனால் பிரதேச கடலில் வைத்து சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கைதுசெய்யபட்டுள்ளனர்.

21 Feb 2017