இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 313 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (11) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வடமத்திய கடற்படை கட்டளைப் துணைத் தளபதி கொமடோர் சுனில் சேனாரத்ன அவர்கள் உட்பட முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. கே டப் டீ எஸ் தயானந்த சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றார் கே ஜி சி ஜி டி பிரேமசிறி சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றார். ஈ எம் பி டி ஏக்கநாயக்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் எம் வி பி பி மாவத்த மற்றும் ஜி ஏ எச் பி குமார சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை வென்றனர். சிறந்த பிரிவுக்கான விருதை உதார பிரிவு வென்றது.
பயிற்சியாளர்களை விளித்து ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர், கடற்படையின் ஆரம்ப பயிற்சி முடிவு செய்து வெளியேறும் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வீர்ர்களுடய வெளியேறல் அணிவகுப்பிக்கு பிரதம விருந்தினராக பங்கேற்க அனுமதி கொடுத்த கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சுமார் 06 மாதங்களுக்கு முன் இந்த நிறுவனத்துக்கு இவர்கள் எப்படி வந்தது என்றும் இன்று இவர்கள், எப்படி வெளியேறிகின்றார்கள் என்றும் நினைவூ செய்து கொல்லுங்க என்று கூறின இவர் இன்று இவர்கள் வெளியேறுவது கெளரவமான கடலை வென்ற இலங்கை கடற்படை வீர்ர்களாக மாறிவிட்டென்று கூறினார்.
மற்றும் நாளுக்கு நாள் வளரும் கப்பல் துறை பற்றி கவனம் செலுத்தி கடற்படை மூலம் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளின் இனைந்து தானும் தன்னுடைய அரிவு வளர்த்துக்கொன்டு உடல் மற்றும் மன வலிமை பராமரிப்புவது அத்தியாவசிய காரனம் என்று கூறினார் உயிர் தியாகத்தின் பெற்ற சுதந்திரம் தாய் தேசத்தின் இறைமையை பாதுகாக்க உறுதி கொள்ள வேண்டும் என்றும் இந்று வெளியேறும் 313 வீர்ர்கள் ஆகிய நீங்கள் கடற்படையின் பழங்காலத்திலிருந்து நடைபெறும் பெருமை வாய்ந்த பாரம்பரியத்தை காபற்றி சவால்களுக்கு முஹம் கொடுத்து கட்டுப்பாட்டுடன், நம்பிக்கையுடன் திறமையாக நல்ல குடிமக்களாக செயல்பட வேன்டும் என்று கூறினார்.
பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களிடம் அவர்களை இந்த நிலத்தில் மற்றும் கடற்படையில் இணைய அனுமதித்தமைக்காக அவரது நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இந்த வீர்ர்களின் அணிவகுப்பு வெற்றி பெற வழிகாட்டிய மற்றும் சிறந்த அர்ப்பணிப்பு வழங்கிய பயிற்சி நிறுவனத்தின் தளபதி உட்பட பணியாளர்களுக்கு, பயிற்சி அதிகாரி உட்பட நிர்வாக வாரியத்துக்கு, பல வழிகளில் ஆதரவுள்ள கடற்படை தலைமையக பணியாளர்கள் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைப் அனைத்து நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள்,திணைக்களங்களின் தளபதிகளுக்கு மனமார்ந்த நன்றியை வழங்கினார்.