கடற்படை தளபதி இலங்கை கடற்படைக்காக நிர்மானிக்கப்படும் உயர் தொழில் நுட்ப கப்பல்களின் கண்காணிப்பு விஜயம்
 

இந்தியாவின் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஈடுபடும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இன்று (1) கோவா கப்பல் கட்டுமிடத்தின் இலங்கை கடற்படைக்காக நிர்மானிக்கப்படும் உயர் தொழில் நுட்ப கப்பல்களின் கண்காணிப்பு விஜயத்தின் ஈடுபட்டார்.

இங்கே கடற்படை தளபதியை இப் கப்பல் கட்டுமிடத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சேகர் மிடல் அவரால் அன்புடன் வரவேற்கப்பட்டது. அதன் பிறகு கடற்படைத் தளபதி கப்பல் கட்டுமிடத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருடன் நட்பு அரட்டையின் ஈடுபட்டார். இந்த நிகழ்வு குறிப்பிட்டு நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இங்கு கப்பல் கட்டுமிடத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உட்பட குழுவினர் கப்பல் அமைப்பின் முன்னேற்றத்தை பற்றி கடற்படை தளபதிக்கு கூறினார்கள்.

இங்கு இலங்கை கடற்படைத் தளபதி அவர்கள் இப் கப்பல் கட்டுமிடத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சேகர் மிடல் உட்பட குழுவினருக்கு தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்தார். இதற்கிடையில், கடற்படைத் தளபதி இந்திய கடலோர காவல் படை கப்பலில் சிறிய ஆயுதங்கள் பற்றி நடைமுறை பயிற்சிகளின் கழந்துக்கொன்டார். இந் நிகழ்வுக்காக கடற்படை செயலாளர், கடற்படை இயக்குனர் வெளிநாட்டு பொருட்கள் வாங்குதள், கடற்படை வரவு செலவு திட்டம் இயக்குநர், கடற்படை தளபதியின் செயலர் மற்றும் இயக்குநர் ஜெனரல் வரவு செலவு திட்டம் மற்றும் நிதி ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாராச்சி உட்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.