நய்நதீவு விஹாரயின் புத்தர் சிலை திரைவிலக்கப்பட்டது
 

நய்நதீவு பண்டைய ரஜ மஹா விஹாரயின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முசலிந்த நாகம் ஆருட புத்தர் சிலை பாதுகாப்பு செயலாளர் பொறியியல் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களால் இன்று(26) பக்தர்களின் யாத்திரை விவகாரத்துக்கு திரைவிலக்கப்பட்டது.

வட மாகாண பிரதான சங்கநாயக்க நய்நதீவு தலைமை தேரர் சிரேஷ்ட கலாநிதி தர்மகீர்தி ஸ்ரீ வணக்கத்கூறிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரின் உபதேசங்கள் படி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) டி எம் எஸ் ஜயவர்தன அவரின் படைப்பாக இந்த புத்தர் சிலை உருவாக்கப்பட்டது.

இந்த புந்கிய செயலுக்காக காணி அமைச்சின் மாநில செயலாளர் சரத் சந்திரசிறி விதான அவர்கள், கடற்படைத் தளபதி, முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் தற்போதைய சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் அதிபரான அட்மிரல் தயா சந்தகிரி அவர்கள், வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள், மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.