கடற்படை தளபதி கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளை பிரதேசங்களில் விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த 21 திகதி கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு கொடி அதிகாரி கடற்படை வெளியீட்டு கட்டளை ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் மூலம் கடற்படைத் தளபதியை அன்போடு வரவேற்கப்பட்டது.

அங்கு கிழக்கு கடற்படை கட்டளையில் முல்லைத்தீவு இலங்கை கடற்படை கப்பல் கோடாபய நிருவனம்,நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் புல்முடை இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி நிருவனங்களின் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அவர் அதன் பிரகு அந்த நிருவனங்களின் கட்டலை அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுடன் உறயாடினார்.

அதே போன்ற கடற்படை தளபதி நேற்று (22) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அப்போ கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் மூலம் கடற்படைத் தளபதி அன்போடு வரவேற்கப்பட்டார். இப் விஜயத்தின் கடற்படை தளபதி நய்நதீவு ரஜ மஹா விஹாரயின் வழிபாடுகள் செய்த பின் அப் விஹாரயில் மற்றும் எலுவதீவு கிரிஸ்துவர் ஆலயத்தின் கடற்படையினராள் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு யந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அவர் வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கடற்படை முகாம்களின் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.இலங்கை கடற்படை கப்பல் உத்தர,அக்போ,எலார,கன்சதேவ,வசப மற்றும் கோடய்ம்பர நிருவனங்களின் விஜயத்தின் பின் அவர் அதிகாரிகளையும் வீரர்களையும் சந்தித்து உரை நிகழ்த்தினார். இதன்போது இராணுவ மற்றும் தேசிய இலக்குகளை அடையும் அதேநேரம் பொதுமக்களுடனான நல்லுறவை பேனும் வகையில் கடற்படையினரால் மேட்கொள்ளப்படும் சேவைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறித்தினார். கடலிலும் தரையிலும் செயல்பாட்டு தயார் நிலையை பேணி கொடுக்கப்பட்ட பணிகளை செய்துமுடிக்க அர்பணிப்புடன் சேவையிலீடுபடும் கடற்படையினரின் சேவையை அவர் மெச்சினார்.

 

The inspection visit in the Eastern Naval Command

SLNS Vijayaba

 

 

 

 

 

SLNS Ranweli

 

 

 

 

 

 

 

 

 

 

SLNS Gotabhaya

 

 

 

 

 

 

 

 

 

 

The inspection visit in the Northern Naval Command

SLNS Agbo

 

 

 

 

 

SLNS Elara

 

 

 

 

 

SLNS Gotaimbara

 

 

 

 

 

 

 

 

 

 

SLNS Kanchadewa

 

 

 

 

 

SLNS Uttara

 

 

 

 

 

 

 

 

 

 

SLNS Wasaba