“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகளை வழங்கப்படும்
 

நிரந்தர மற்றும் தற்காயின கடற்படை நலன்புரி நிதியத்தின் வருடாந்த பரிசுப்பொதிகளை பகிர்ந்த்தல் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் இன்று 16 இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் கலங்கரை விளக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

நாங்கு முச்சக்கரவண்டிகள், 16 ஹோம் தியடர்கள், 18 LED தொலைகாட்சிகள், 17 சலவை இயந்திரங்கள், 11 குளிர்சாதன பெட்டிகள், 30 கையடக்க தொலைபேசிகள், 18 லெட்டொப் கனணிகள்,மற்றும் 42 அங்குல முப்பரிமாண தொலைக்காட்சி என்பன நிரந்தர கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியார்களுக்கு பரிசிகளாக வழங்கப்பட்டது. தற்காயின கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளாக 02 முச்சக்கரவண்டிகள், 08 கையடக்க தொலைபேசிகள், 08 LED தொலைகாட்சிகள், 05 சலவை இயந்திரங்கள், 03 குளிர்சாதன பெட்டிகள், 06 லெட்டொப் கனணிகள், ஒரு 42 அங்குல முப்பரிமாண தொலைக்காட்சியும் வழங்கப்பட்டது.

நிரந்தர மற்றும் தற்காயின கடற்படை நலன்புரிநிதியத்தின் கணக்கு வைத்திருக்கும் அனைத்து கடற்படையினறும் இப் சீட்டுலிப்பின் பெறுகின்றனர். இன் நிகழ்வுக்கு கடற்படை பணிப்பாளர் தலைவர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், துனை கடற்படை பணிப்பாளர் தலைவர் சுயேட்சை கடற்படை தலைமைகத்தில் ஆணையாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள், இயக்குனர் ஜெனரல்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும், வெற்றிகாலர்களின் குடும்ப உருபினர்களும் உடனிருந்தனர்.