கடற்படையினர் 6 பேரை 3.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி 3.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 6 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (13) கடற்படையினரால் கைது செய்யப்படனர்

இதன்பிரகாரம், முச்சக்கர வன்டியால் செல்லப்பட்ட 2.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 4 நபர்கள் மேற்குக் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் வீர்ர்களால் மற்றும் பேலியகொட காவல்துறையின் உதவியுடன் அப் பகுதியில் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யபட்ட குறுத்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைலுக்கு பேலியகொட பொலிஸ் நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெள்ளவத்தை வருண கடலோர பாதுகாப்புப்படை திணைக்களத்தின் வீரர்கள் மற்றும் போதை தடுப்பு நிவாரன விசேட அதிரடிப்படை அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பேலியகொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் கொன்டு செல்லப்பட்ட 01 கிலேகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைலுகாக கொழும்பு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினைரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர்.