நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று(12) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

13 Jan 2017