கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Royal Colombo Yacht Club “Commodore’s Race” பாய்மர படகு போட்டி கடந்த 07ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் கடற்படை பாய்மர படகு அணி பல வெற்றிகளை அடைந்தது.

இந்தப் போட்டித்தொடருக்கு 50 விளையாட்டு வீரர்கள் கலந்து கொன்டனர். தனி தனியாக நடத்தப்பட்ட போட்டிகளின் லேசர் பிரிவின் முதலாவது,இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் கடற்படை பாய்மர படகு அணி வெற்றி பெற்றது. அதே தினம் நடந்த எண்டர்பிரைசஸ் பிரிவின் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்கள் வெற்றி பெற கடற்படை பாய்மர படகு அணிக்கி முடிந்தது.