இன்னும் 05 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதின் மற்றொரு திட்டமாக சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களின் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு அப் பகுதிகளின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படும் அதன் படி கடந்த சில நாட்களில் அனுராதபுரம் பகுதி உள்ளடக்கி இன்னும் 05 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.
அதன் படி அனுராதபுரம் சுவர்னமாலி பெண்கள் முதன்மை கல்லூரி மற்றும் அனுராதபுரம் சுவர்னமாலி பெண்கள் மஹா கல்லூரியின் இரன்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்பட்டது. அது மூலம் முதன்மை கல்லூரியின் 2,500 மாணவிகளுக்கும், 130 ஆசிரியர்களுக்கும் பெண்கள் மஹா கல்லூரியின் 3,000 மாணவிகளுக்கும், 200 ஆசிரியர்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தேவையான கட்டிடம் வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவருடைய நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் மூலம் நிறைவடைந்துள்ளன.கூடுதலாக மகியங்கனை வெலம்பெல்ல மஹா கல்லூரிலும் 05 நீர் சுத்திகரிப்பு யந்திரம் நிருவப்பட்டது.இது மூலம் கல்லூரியின் 250 மாணவர்களுக்கும், 50 ஆசிரியர்களுக்கும் இப் பகுதியில் 750 குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். இப் நீர் சுத்திகரிப்பு யந்திரங்கள் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் நிதியுதவியுடன் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவருடைய நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுதக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன
மேலும், அனுராதபுரம் கடற்படை விடுமுறை வீட்டில் விடுமுறைக்கு வருகின்ற சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அங்கு கடமைகளின் இருக்கும் கடற்படையினரின் சுத்தமான குடிநீர் தேவைக்காக இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. ஒயாமடுவ கடற்படை நிலையத்தின் இன்னொறு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிருவப்பட்டது அங்கு அமைந்துள்ள விடுமுறை வீட்டுக்கு வருகின்ற சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடமைகளின் இருக்கும் கடற்படையினரின் மற்றும் அப் பகுதியில் 400 குடும்பங்கலுக்கு குடிநீர் வழங்கப்பகடும்.
இந்த சமூக நலத் திட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை சாதகமாக பயன்படுத்தி குறுகிய நேரத்துக்குள் குறைந்த செலவின் செய்யப்படும். இந்த காரியத்தின் விளைவாக துரிதமாக சிறுநீரக நோய்ன் பாதிப்பு பெற்ற மக்கள் தற்போது ஆபத்து குறைந்த தரத்தில் இருக்கின்றனர்.மேலும் இந்த சமூக நலத் திட்டம் மக்களின் மகிழ்ச்சிக்கி காரனமாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் அவரது இதயப்பூர்வமான நன்றி கடற்படை தளபதி உட்பட முழு கடற்படைக்கும் வழங்கியது.
இது வரை 91 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 41,750 குடும்பங்களுக்கு மற்றும் 40,000 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். அது அபாயகரமான சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற உதவாகும்.