நிகழ்வு-செய்தி

ஊனமுற்ற கடற்படையினர்களுக்கு வட்டியில்லாத 05 லக்‌ஷம் கடன் வழங்கப்படும்.
 

எதிரிகளின் தாக்குதல் காரனமாக ஊனமுற்றயாகி பதவியின் வெலகிய வீர்ர்களுக்கு வட்டியில்லாத 05 லக்‌ஷம் கடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் கடற்படை தலைமையகத்தில் இன்று (05) வழங்கப்பட்டது.

05 Jan 2017

பாக்கிஸ்தான் “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த பாக்கிஸ்தான் கடற்படையின் “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று(05) சந்தித்தனர்.

05 Jan 2017

பாக்கிஸ்தான் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாக்கிஸ்தான் கடற்படையின் கப்பல்களான “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” இன்று (05) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தன.

05 Jan 2017

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது
 

நெடுந்தீவின் வடமேற்கு மற்றும் வடக்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நேற்று (04) மாலை கைதுசெய்யபட்டது.

05 Jan 2017