வடக்கு கடற்படை கட்டளை மூலம் எலுவதீவில் மருத்துவ மையம்
கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட மருத்துவ துறையில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த 31 டிசம்பர் திகதி யாழ்ப்பாணம் எலுவதீவில் செயின்ட் தாமஸ் கத்தோலிக்க திருச்சபையின் மருத்துவ மையம் நடைபெற்றது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய வழிகாட்டுதலின் கீழ் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் தலைமையில் இப் மருத்துவமனை வெற்றிகரமாக நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்டத்தில் எலுவதீவில் பகுதியில் மக்களுக்கு இந் மருத்துவ மையம் மிக பயன் படுத்தியது.
இந் மருத்துவ மையமத்தில் தொற்று நோய்கள், அல்லாத நோய்கள், சுவாச நோய்கள், வாய் நோய்கள், குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார பிரச்சினைகள், மற்றும் வயது முதிர்ந்தவர்களுடைய சுகாதார பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு முதன்மை நிலையில் மருத்துவ மையம் நடைபெற்றது.மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அனலதீவு மருத்துவமனையில் மருத்துவர் திருமதி மகேஸ்வரி இந் மருத்துவ மையமத்துக்கு ஆதரவு வழங்கினாள். .இப் மருத்துவ மையம்கலந்துகொன்ட மக்களுடை மருத்துவ மற்றும் கூடுதல் போசாக்கு இலங்கை திருபோஷ நிறுவனம்,அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், ஹேமாஸ் மருந்து நிறுவனம் மற்றும் இன்டர்ப்பாமா நிறுவங்கள் மூலம் இலவசமாக வழங்கபற்றன.