கச்சதீவு புதிய ஆலயம் யாழ்பான மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது.
 

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்கர்கள் தன்னுடய மதத்தில் முதலிடம் மலர் துணியாக கருதப்படுகிற கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் இன்று (23) யாழ்பானம் மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்படும் நல்லிணக்கத்துக்கான ஒரு புதிய பக்கம் குறிக்கும் இந்த வரலாற்று நிகழ்வுக்கு வடக்கு மாகாண ஆளுனர் கெளரவ ரெஜினோல்ட் குரே அவர்கள், யாழ்பான மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு பத்தினாதர் ஜோசப்தாச் ஜெபரத்னம் அடிகளார்,நெடுந்தீவு பங்குதந்தை அருட்திரு அ ஜே அன்டனி ஜெயறஞ்நன் அடிகளார், யாழ்பான மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜச்ரின் போர்னாட் ஞானபிரகாசம் ஆன்டகை, யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் தூதுவர் ஆ நடராஜன் அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபர், திரு என் வேதனாயகம் அவர்கள் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் புகழ்பெற்ற விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், 82 இந்திய பக்தர்கள் மற்றும் 100 இலங்கை பக்தர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளன.

நெடுந்தீவில் இருந்து 10 கிமீ தூரத்தில் தனிமைப்படலால் உள்ள இந்த சிறிய தீவு 1.15 சதுர மைல் குறித்த குறைவான மக்கள் இருக்கும் தீவாகும். கடற்றொழில் வேலையில் ஈடுபடும் மீனவர்கள் மூலம் இந்த தீவு நீண்ட காலமாக அவர்களின் வேலை இனிய மற்றும் வலை உபகரணங்கள் சரிசெய்ய பயன்படுத்தப்பட்டது. அங்கு அவர்கள் அணிவித்து அஞ்சலிசெய்வதக்கு ஒரு சிறிய புனித அந்தோனியார் தேவாலயம் நிர்மானித்தார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்படும் பிரதான கடவுள் பணிக்காக இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

அதன்படி, கடந்த ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் திகதி திருவிழா முடிவில் ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை அவர்களால் 2017 ஆண்டில் நடைபெரவுள்ள திருவிழாவுக்கு முன் பழைய தேவாலயதுக்காக ஒரு புதிய தேவாலயம் நிர்மானிப்பு தேவை குறிப்பிட்டார். அதற்காக கடற்படையின் ஆதரவு வேன்டும் என வேண்டுகோளை ஏற்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் புதிய தேவாலயம் கட்டுமானப் பணிக்கு கடற்படை ஆதரவு வழங்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவருடைய மேற்பார்வையின் கச்சதீவில் புதிய ஆலயம் கட்டுமான தொடங்கியது இந்த புதிய தேவாலயத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா 2016 மே மாதம் 09 திகதி யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் பி.ஜே ஜெபரத்னம் அடிகலரார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் உரையாற்றிய யாழ்பான மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு பத்தினாதர் ஜோசப்தாச் ஜெபரத்னம் அடிகளார் இந்த ஆலயம் அனைத்து ஜாதிகளுக்கும் வணங்க முடியும் நல்லிணத்தின் ஆலயம் என்று கூறினார். இந்த நிகழ்வை நினைவு கூரும் விதமாக நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.