மேலும் இரண்டு கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 11 வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகள் ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.
கடற்படை மூலம் ஹயிபீரியன் ஹய்வே,ஹோயங்வே க்லோவிச் பீனிக்ஸ், வான்செரி, பேர்ல் ஏஸ்,பெக்லியா,மோனின் கிறிஸ்டினா, பொசிடிவு பிரேவ் மற்றும் டெல்பினச் லீடர் ஆகும் 9 கப்பல்களின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கப்பட்டது.
இதைத்தவிர நேற்று (21) தினமும் மோர்னின் கோர்னேட் மற்றும் ரியுஜின் ஆகும் 2 சரக்கு கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இந்த கப்பல்கள் உலகின் பல முன்னணி கப்பல் நிறுவனங்களை சார்ந்த பெரிய கப்பல்களாக அறிமுகப்படுத்தப்பட முடியும்.
“ஹயிபீரியன் ஹய்வே” கப்பலை வெளியிடப்படுத்து அதன் பிறகு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதுக்கு கடற்படை அளித்த பங்களிப்பு முலம் மீண்டும் சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு இலங்கை பற்றி நம்பிக்கை வந்துள்ளது.