கடற்படையின் 66 வது ஆண்டு நிறைவு இணையாக மருத்துவ மையம் நடைபெற்றது
கடற்படையின் 66 வது ஆண்டு நிறைவு இணையாக வடமத்திய கடற்படை மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து ஏற்பாடு செய்துள்ள மருத்துவ மையம் கிளிநொச்சி முலங்காவில் முதன்மை பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த சமூக பொறுப்புணர்வு வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மேரில் விக்கிரமசிங்க அவர்களுடைய மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வடமத்திய கடற்படை வைத்தியசாலையின் பல் அறுவை சிகிச்சை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் தனது பங்களிப்பை வழங்கப்பட்டது.இந்த மருத்துவ மையம் மூலம் கிளிநொச்சி பிரதேசத்தில் சுமார் 1038 மக்களுக்கு சிகிச்சை வழங்கபட்டது. வட மத்திய கடற்படை கட்டளையில் கடற்படை உருபினர்கள் இன் நிகழ்வு வெற்றிகரமான நடத்த உதவியது. மற்றும் தனது பங்களிப்பை வழங்கிய சாதாரண மருத்துவர்களுக்கு வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி மூலம் நினைவுச் சின்னங்கள் வழங்கபட்டது.