கடற்படை முன்பள்ளி வருடாந்த நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்றது
 

கடற்படை சேவா வனிதா பிரிவின் மூலம் பராமரிக்கப்படும் கடற்படை முன்பள்ளி குழந்தைகளில் வருடாந்த நிகழ்ச்சி கடந்த 06 திகதி இலங்கை கடற்படை கப்பல் பிராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமரத்ன திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதற்காக வெலிசறை, இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு, காலி இலங்கை கடற்படைக் கப்பல் தக்‌ஷின மற்றும் திருகோணமலை இலங்கை கடற்படைக் கப்பல் திச்ச நிறுவனங்களில் முன்பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் அழைப்பின் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி கெளரவ வசந்தா குணவர்தன அவர்கள் உடனிருந்தனர். இந் நிகழ்வுகலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி யமுனா விஜேகுனரத்ன, சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், அதிகாரிகளுடய குழந்தை சங்க உறுப்பினர்கள், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகளுடன் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஒளியூட்ட பிறகு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிரமாண்டமாக உள்ளது. குழந்தைகள் மூலம் பாடுதல் நடனங்கள் உட்பட மேலும் ஏனைய அனைத்து விளக்கக்காட்சிகளுக்கு வந்த அனைவரும் மதிப்பீடு மற்றும் பாராட்டினார்கள். அதன் பிறகு இந் நிகழ்வில் பங்கேற்க குழந்தைகளுக்கு நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி கையால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களுத்துடன் குழு புகைப்படம் வழங்கபட்டது. முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஊக்கமூட்டுவதற்கு அவர்களுக்கு அங்கு பரிசு ரசீது வழங்கபட்டது. பின்னர் இந் நிகழ்வுக்கு பங்கு பெற்ற பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவிக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மூலம் நினைவுச் சின்னம் வழங்கபட்டது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட திரு, திருமதிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கபட்டது.