கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளத்தில் விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (6) வடக்கு கடற்படை கட்டளத்தில் விஜயம் செய்தார். அங்கு அவர் மூலம் சில புதிய வசதிகள் திறக்கப்பட்டது. இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் மருத்துவமனையில் நவீன வசதிகளை கொண்ட புதிய கட்டிடம் திறப்பு, உத்தர நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட படகுத்துறை நீட்டபட்ட பகுதி திறப்பு, மற்றும் அதிகாரி வீட்டில் புதிய கட்டிடம் திறப்பு அவரது கையால் நடைபெற்றது. அதன் பிறகு இப் தேவைகளுக்கு பணி பங்களிப்பு வழங்கிய அனைத்து கடற்படை உருபினர்களுக்கும் அவரது இதயப்பூர்வமான நன்றி மற்றும் பாராட்டை வழங்கப்பட்டது.
பின்னர் அவர் மூலம் அன்று மாலை நய்னதீவு பண்டைய விஹாரயில் கட்டப்பட்ட வணக்கத்துக்குரிய பிராக்மனவத்தே தம்மகித்தி திச்ச மஹாகுரு நினைவு கட்டிடத்தில் மூன்றாவது மாடி சங்கத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த மூன்று மாடி கட்டிடம் புத்த சாசன அமைச்சு, இலங்கை கடற்படை புத்த சங்கம்,நய்னதீவு விஹார பக்தர்களுடைய நன்கொடை மற்றும் நிதி பங்களிப்புடன் இலங்கை கடற்படை மூலம் கட்டப்பட்டன.
இந்த விஹாரயில் ச்தாபிக்கப்பட்ட வாழிடமாளிகை திறக்கப்பட்டு நினைவூட்டுச் சின்னங்கள் படிய வைக்கபட்டது. அதே தினம் நடைபெற்ற போதி பூஜையிலும் கடற்படை தளபதி உடனிருந்தார். வணக்கத்துக்குரிய சங்கத்தினராள் கடற்படை தளபதிவுடன் அனைத்து கடற்படை உருபினர்களுக்கும் ஆசிர்வாத்தை வழங்கப்பட்டது. இந்த சந்தர்ப்பங்களுக்கு வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் உட்பட கடற்படை தலைமையகத்தில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளத்தில் சிரேஷ்ட மற்றும் இளயர் அதிகாரிகளுடன் சிரேஷ்ட மற்றும் இளயர் வீர்ர்களும் கழந்துகொன்டனர்.