அமெரிக்க பசிபிக் மண்டல தளபதி கிழக்குக் கடற்படை கட்டளையில் விஜயம் செய்தார்
 

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க பசிபிக் மண்டல தளபதி அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ் அவர்கள் நவம்பர் 29 ஆம் திகதி கிழக்குக் கடற்படை கட்டளையில் அவதானிப்பு விஜயத்தின் ஈடுபட்டுள்ளார்.

கிழக்குக் கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்கள் மூலம் அவரை மிகவும் அன்போடு வரவேற்கப்பட்டன. பின்னர் கட்டளை தளபதியால் கிழக்குக் கடற்படை கட்டளையில் செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பார்வை பற்றி அவர்களை விழிப்புணர்வு படுத்தபட்டன.

இப் விஜயத்தின் போது அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ் அவர்கள் இலங்கை கடற்படை கப்பல் “சாகர” வின் அவதானிப்பு விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். கப்பலில் கட்டளை அதிகாரி உட்பட கப்பலில் பட்டறையுடன் நட்பான பேச்சுவார்த்தை நடத்திய இவர் அதன் பிறகு திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை கடற்படை மரைன் படையின் வீரர்களால் சமர்பித்த அனர்த்த நிவாரண மற்றும் வெடிகுண்டு அகற்றும் செயற்பாடுகள் உடன் சிறிய படகுகள் மூலம் சமர்பித்த கன்காட்சி அவர் உட்பட குழு கன்களித்தார்கள். இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் கெளரவ ஒஸ்ரின் பெர்னான்டோ அவர்கள், இலங்கையில் அமெரிக்க உயர் ஸ்தானிகர் நிருவனத்தில் தூதுவர் அதுல் கெஷப் அவர்கள், அமெரிக்காவில் இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் அவர்கள்,வெளிநாட்டு விஐபி நபர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இன் நிகழ்வு நினைவு கூரும் விதமாக நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.