கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் தொண்டு செயல்பாடு ஸ்ரீ மஹா போதி அருகே
09 டிசம்பர் 2016 திகதி ஈடுபடும் இலங்கை கடற்படை 66 வது ஆண்டு நிறைவை கூறி கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் தொண்டு செயல்பாடு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவருடய தலைமயில் ஸ்ரீ மஹா போதி அருகே இன்று(21) நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திரு யமுனா விஜேகுணரத்னவும் கலந்துகொண்டாள்.
கடற்படையினரால் ஐந்தாவது முறையாகவும் ஏற்பாடுசெய்யபட்ட இப் தொண்டு செயல்பாட்டில் தேசியக் கொடி, புத்த மத கொடி, கடற்படை கட்டளைகள், கப்பல்கள் நிறுவனங்களில் சேர்ந்த 80 கொடிகள் ஆசிர்வாதிக்கப்பட்டது. ஸ்ரீ மஹா போதி மற்றும் சங்க ஆசீர்வாதம் நோக்கமாகக் கொண்டி நடைபெற்ற இந் நிகழ்வு அனுராதபுர அடமச்தான மகா சங்க தலைமயில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு கடற்படைப் பணியாளர்களின் முதன்மை ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்கள், கடற்படை தலைமையகத்தில் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைத்தில் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.மேலும் கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் தொண்டு செயல்பாடு உடனுக்குடனான டற்படை புத்த மத சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யபட்ட கப்ருகா பூஜயும் அனுராதபுர ருவன்வலிமகாசேய அருகில் நடைபெற்றது.