சூரிய சக்தியில் ஒளிரும் இலங்கை கடற்படை.
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டில் இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி பயனுள்ள திட்டங்கள் கடற்படைக்குள் ஏற்படுத்தியுள்ளது. உலக தொழில்நுட்ப மொழிபெயர்ப்புடன் அரசாங்கத்தின் சூரிய போரின் வலுவூட்டக்கூடியத்துக்கு துனையாக கடற்படைக்குள் சூரிய இயங்கும் விளக்குகள் அமைக்கபட்டு கடற்படை தேவைகளை நிறைவு செய்கிறது.

பல ஆண்டுகளாக நாடு முழுவதும் கடற்படையில் கடலோர பாதுகாப்பு புறக்காவல் நிலையங்களுக்கு மின்னூட்டி வழங்குதல் மிக பிரச்சனையாக உள்ளது. இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிப்பட்ட சூரிய இயங்கும் இயந்திரங்கள் மூலமாக மின்னூட்டி விளக்குகள்,தொடர்பு சாதனங்கள் மற்றும் கை தொலைபேசிகளில், பேட்டரிகள் சார்ஜ் பெற்றுக்கொடுக்கப்படும்.

 சிறுநீரக நோய் தடுத்தல் நோக்கி கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சூரிய வெப்பத்தில்  செயல்படும். ஏராளமான சூரிய வெப்பம் கிடக்கும் வட மத்திய பகுதியில் பொது மக்களுக்கு சூரிய வெப்பத்து  நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். வெப்பமண்டல நாடான இலங்கைக்கு வருடம் முழுதும் சூரிய ஒளி பெறுகிறது. இத சாதகமாக பயன்படுத்தி கடற்படைக்குள் மற்றும் முழு நாட்டின் முன்னேற்றத்துக்கு நடைமுறைப்படுத்தும் திட்டம் நடைபெறும்.” Net Metering” அமைப்பு மூலம் நாட்டில் மின்சார திட்டத்துக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கடற்படை கட்டளங்களில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய நேரடி மேற்பார்வையின் கீழ் தொடங்கப்பட்டது.

கடற்படை க்குள் மற்றும் முழு நாட்டின் முன்னேற்றத்துக்கு கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு செலவு மிக குறைந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டங்கள் புகழுக்குரியது.