நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று(05) மன்னார் சவுத்பார் பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

06 Nov 2016

தொழில் சுகாதார திட்டம் மற்றும் ஆலோசனை மருத்துவர்கள் வடக்கு கடற்படை கட்டளைப்பில் சந்தித்தனர்
 

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய ஆலோசனை கீழ் தொழில் சுகாதார திட்டம் 2016 நவம்பர் 01 மற்றும் 02 திகதிகளில் காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளையின் நடைபெற்றது. இப் திட்டம் உடல்நலம்,பாதுகாப்பு கொண்ட ஆலோசகர் மற்றும் தொழிலாளர் அமைச்சின் ஆணையர், மருத்துவர் வஜிர பலீபான அவர்கலாள் நடத்தப்பட்டது.

06 Nov 2016