இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலைதீவுக்கு புரப்படும்.
இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பலான “சாகர” இன்று கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற கொழும்பு துறைமுகம் விட்டு இந்று(23) மாலத்தீவுக்கு விஜயம் செய்தது. இப் கப்பல் 25 திகதி மாலத்தீவு,மாலி துறைமுகத்துக்கு சென்றடையும். இந்தியா,மாலத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படைகள் ஒன்றாக 26 அக்டோபர் 2016 இருந்து 29 அக்டோபர் 2016 வரை 04 தினங்கள் மாலி கடல் கடற்கரையில் சில சிறப்பு பயிற்சிகள் மற்றும் நட்பு வலுப்படுத்தும் திட்டத்தில் 13 ம் முரையாக நடைபெறும் இப் பயிற்சியில் கடல் கண்காணிப்பு மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண, கடல் மாசுபாடு தடுப்பு மற்றும் கடற்கொள்ளை தடுப்பு பயிற்சிகலில் கலந்து கொள்வார்கள்.
இப் பயிற்சியிகல் ஐந்து இந்திய கடலோர காவல்படையில் “சமூத்ரபவாக்” மற்றும் “ஆதேஷ்” கப்பல்களும் “டோனியர்” விமானமும் “சேடார்” ஹெலிகாப்டரும், மாலைதீவு கடலோர காவல்படை பிரதிநிதித்துவப்படுத்தி மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையில் “ஹுருவி” மற்றும் “ஷஹிட் அலி” கப்பல்களும் “குரங்கி” ஹெலிகாப்டரும், இலங்கை கடற்படை பிரதிநிதித்துவப்படுத்தி “சாகர” கப்பலும் அதில் கட்டளை அதிகாரி கப்டன் அனுர தனபால உட்பட கப்பல் பட்டறையும் கலந்து கொள்வார்கள்.