நிகழ்வு-செய்தி
அதிமேதகு ஜனாதிபதி பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்பு

முப்படையை சார்ந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளை மெருகூட்டும் வகையில் இரு ஆண்டுகளுககு ஒரு முறை நடத்தப்படும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி – 2016 நேற்று (ஆகஸ்ட் 22) பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நிறைவு பெற்றது.
23 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளைப் பிரதேசத்திற்கு உரித்தான நிலாவெளி, இலங்கை கடற்படைக கப்பல் விஜயபா வின் வீரர்கள், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 22) நிலாவெளி கடற்பகுதியில் தடை செய்யப்பட வலைகளைப் பயபடுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 22 பேரை கைதுசெய்தனர்.
23 Aug 2016
அனுமதி இன்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் மண்டைதீவு, கல்முனை புள்ளிக்கு அப்பால் கடலில் கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 2 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) கைதுசெயயப்பட்டார்கள்.
23 Aug 2016