நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் மன்னார், தல்பாது கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி புள்ளி யிற்கு அண்மித்த கடலில் தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 3 உள் நாட்டு மீனவர்கள் நேற்று (15) கைதுசெய்யப்பட்டனர்.

16 Jul 2016