இலங்கை பேஸ் போல் குழு ஜபானில் விஜயம்
ஜபானில் பேஸ்போல் சங்கத்தின் அழைமீது நேற்று முன் தினம் 18 ம் திகதி இலங்கை கடற்படையின் ஆண் கேஸ் போல் குழு பயிற்சி சுற்றுலாவுக்கு ஜபானில் விஜயம் செய்தனர். புகுஒகா பிரதேசத்தில் நடந்த பயிற்சி முகத்தில் பின்னர் அந் நாட்டில் பிரதான விளையாட்டு சமுதாயங்களுடன் போட்டி செய்வதற்கான வாய்ப்பு இருந்தது.
South Asia Gateway Terminals தனியார் நிறுவனம் இச் சுற்றுலாவுக்கு பிரதான அனுசரணை தந்துடன் ஜபானில் மக்களால் விருப்பப்பற்ற வளையாடாக குறிக்கப்பட்ட இவ் இவிளையாட்டு சம்பந்தமாக நல்ல பயிற்சி மற்றும் அறிவை பெறுதவதற்காக இலங்கை பேஸ் போல் குழுக்கு முடிந்தது. சுமார் 25 இலட்சம் பெறுமதி விளையாட்டு உபகரணங்கள் இலங்கைக்கான ஜபானில் பேஸ்போல் சங்கத்தில் தலைவர் சுஜீவ விஜேனாயக அவர்களால் வழங்கப்பட்டன.