மெடகஸ்றை மற்றும் கொமொரொஸில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் விஷேட பயிற்சி
ஐக்கிய நாடுகள் போதை பொருட்கள் மற்றும் குற்றங்களிட்டு நிறுவனத்தில் (United Nations Office on Drugs and Crime - UNODC) விதிப்புரைப்புவின் மெடகஸ்றை மற்றும் கொமொரொஸில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் விஷேட பயிற்சி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை செய்யப்படுகின்றன. இப் பயிற்சி மேய் மாதம் 03ம் திகதிருந்து 28 ம் திகதி வரை திருகோணமலை மற்றும் மிரிஸ்ஸவில் நடைபெறுகின்றன. இப் பயிற்சியில் மெடகஸ்றையில் 06 வீரர்கள் மற்றும் கொமொரொஸில் 06 வீரர்கள் கலைந்துகொண்டனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 13 ம் திகதி ஐக்கிய நாடுகள் போதை பொருட்கள் மற்றும் குற்றங்களிட்டு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைத்து இந்து சமுத்திர வலத்தில் போதை பொருட்கள் தடை அதிகார்களின் மாநாடு இந்தியாவில் நடைபெற்றுடன் அங்கே இலங்கை கடற்படை மற்றும் கடலேரா பாதுகாப்பு படை பிரிவு கடலில் தமது திறமையை காட்டியுள்ளனர்.
கொழும்பு துறை முகத்தில் நடைபெற்ற தெளிவாக்கு பயிற்சி மாநாடுக்கு வந்த எல்லா நாடுகளில் பாராட்டுக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் இத்திறமையை தனது படை வீரர்களுக்கான பெற்றுக் கொடுக்க ஏனைய நாடு செய்த பிராத்திப்படி மெடகஸ்றை மற்றும் கொமொரொஸில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டன.