முமன் முதலாக கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 09 ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்கனைக்கப்பட்டது
வெலிசர கடற்படைத் முகாத்தில் அமைந்துள்ள கடலோர படகு தயார் திட்டம் வேலைதளத்தில் தயாரிக்கப்பட்ட புது 09 ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு இன்று 06 ஏற்றுமதி செய்யுள்ளது. இச் சந்தர்பத்திற்கு இலங்கைக்கான நைஜீரிய துதுவர் எஸ் யூ அகமட் அவர்களும் கடற்படை நடவடிக்கைக்ளுக்கான பணிப்பாளர் தர்மேந்திர வேத்தேவ, பொறியியல் பீட பணிப்பாளர் ரியர் அத்மிரால் நிலந்த பிரேமசிரி அவர்களுமும் கலந்துகொண்டனர். இந்த ஏற்றுமதியின் பெற்ற வருமானம் 4.2 அமெரிக்க டொலர் மிலியன் ரூபா ஆகும்.
1994 ஆண்டு முதல் இது தரை 120 அளவில ரோந்துப் படகுகளை கடற்படையினரால் தயாரிக்கப்பட்டுடன் அவை மூலம் பல நாடுகளுக்கு கடற்படை நடவடிக்கைகள் பற்றிகள் கொடுக்கப்பட்டனர். இதனால் இலஙகை கடற்படை தயாரிக்கப்பட்ட ரோந்துப் படகுகளைக்கு வெளிநாடுகளில் கனக்க வரவேற்பு உண்டு. மேலும் இற்கே தந்த வருமனை மேலும் மேலும் தயாரிக்கப்பதற்கு எடுக்கமென கடற்படை தெரிவிக்கப்பட்டது.