கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் பெரிய அரிச்சல் மற்றும் இப்பன்திவு கடளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 5 படகுகள், தங்குஸ் மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.