மதன் முதலாக அமெரிகா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையே கலந்துரையாடலையை “ப்லூ ரீட்ஜ்” கப்பலில் நடைபெற்றது.
அமெரிகா கடற்படையின் 7வது கப்பல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் அதிகாரிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையை “ப்லூ ரீட்ஜ்” கப்பலில் 29 ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் அமெரிக கடற்படையின் 7வது கப்பல் படையணியின் கெப்டன் வெஸ பெனிஸ்டர் அவர்களின் தலமையின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்டயைன் னணிப்பாளர் நடவடிக்கை ரியர் அத்மிரால் தர்மேந்திர வேத்தேவ அவர்களின் தலமையின் அதிகாரிகள் கலைந்துகொண்டனர். இங்கே இச் சந்திப்பின் போது இருதரப்பு பயிற்சி முன்னேர தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் யுத்தம் நடவடிக்கையில் அமைரிகா மற்றும் ஏனைய அந்நிய படைகள் , சர்வதேச அமைப்புகள் ,வைத்திய மற்றும் பொறியியல் பிரிவு பற்றி கலந்துரையாடப்பட்டனர்.