கண்டல் மரத் தோப்பு சுற்றாடல் பாதுகாப்புக்காக கடற்படையினரால் உதவி.
கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் கருதுகோள்கள்படி கடற்கறை அழி தவிர்பதற்காக கண்டல் மரத் தோப்பு நாற்று நடுத்தல் திட்டம் கீழ் ரெண்டு சந்தர்பம் வடக்கு மற்றும் வட மத்திய கட்டளைகளில் நடுக்கப்பட்டன. போன 10 ம் திகதி 1000 கண்டல் மரத் தோப்பு நாற்றுகள் வடக்கு பிராந்தில் தளபதி ரியர் அத்மிரால் பியல்த சில்வா தலமையில் கைஸட் கடல் பகுதியில் நடுக்கப்பட்டன. வேலனி பிரதேச செயலாலர் , அரசாங்க உத்தியோகஸ்தர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், மற்றும் பெருந்திரலான மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் 8 ம் திகதி வடமத்திய பிராந்தியில் உப தளபதி கொமதோரு உபுல் த சில்வா அவர்களின் தலமையில் கீழ் வெடிதலத்தீவு களப்பு பிராந்தில் 1000 கண்டல் மரத் தோப்பு நாற்றுகள் நடுக்கப்பட்டன. சிறிய மீன்பிடி மாநாடு மற்றும் பெருந்திரலான மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுடன் உலக உணவு திட்டத்தின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணக்களத்தில் அதிகாரிகளும் இ.க.க புவனெகவின் கட்டளை அதிகாரி, தம்மென்னா, பஜபா, புஸ்ஸதேவ ஆகிய நிறுவனத்தில் வீர்ர்களும் மற்றும் பெருந்திரலான மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இத் திட்டம் கீழ் கடற்கறை அழி தவிர்தல் , களப்பு நீர் சுத்தம் , சுற்றால் அலங்காரணம், மீன்கள் வளர்ப்பு ஒக்ஸிஜன் உட்பத்தி ஆகிய முக்கியமானது. இச் சந்தர்பங்களிக்கு மாணவர்கள் கலந்துகொண்டையை எதிர் பரம்பரிக்கு சான்றனாகும்.