கடற்படை கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம்கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நேற்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் தலமையின் திறந்து வைத்தார். இச் சந்தர்பத்திற்கு அவ்விஹாரையின் பிரதம மத குருவும் லங்கா அமரபுர ஸ்ரீ சத்தர்மவன்ச மஹா நிகாயின் அதிகரனையின் பிரதி நாயக்க தேரருமான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி சிரிசத்தர்மவன்ச பதல அஹுன்கல்லே சிரி சீலவிசுத்தி தேரோ, கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிர் நீல் ரொசயிரோ அவர்களும் தலம்மையகத்தில் மற்றும் கிழக்கு பிராந்தியில் சிரேஷ்ட அதிகாரிகளும், அப்பகுதி மக்களினதும் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரத்தின் மூலம் ஒரு தினத்திற்கு 10000 லீட்டர் அளவு சுத்தம் செய்யும். சிறுநீரகங்கள் நேயாளிகள் அதிக இப் பிரதேசத்தில் மக்களுக்கு இவ் இயந்திரம் மிக நற்பலனாகும்.