ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரிக்கு கடற்படைய்யினர் உதவி
ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி (26) ஆம் திகதி வரை யாழ் நகர சபை மைதாணத்தில்“நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் நடைபெற்றது. இவ் சாரணர் ஜம்போறி இலங்கையின் பிரதம சாரணர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், சுமார் 10,000 உள்நாட்டு வெளிநாட்டு சாரணர்கள் இதில் கலந்துகொண்டனர்.
முதற் முதலாக வடக்கு மாகாணத்தில் இம் மாதிரி சாரணர் ஜம்போறி நடைபெற்றுடன் இதை வெற்ரியாக்குவதற்காக இலங்கை கடற்படையினர் விஷேசமாகி பங்களிப்பு தந்த்து. நீரில் செயற்பாடுகள், முடிச்சுப் போடுகள், மற்றும் உயிர்ப் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றி அறிவு, கடற்படைக்குறிய கப்பல்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அங்கே இருந்தன. வடக்கு பிராந்திள கடற்படைத் தளபதி பியல்த சில்வாவின் தலமையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் தந்த பங்களிப்பு ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் அவர்களது மனங்கனிந்த நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.