தென் அப்பிரிகாவின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

தென் அப்பிரிகா கடற்படையின் ஸ்பிஓன் கோப் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று இன்று ( பெப்ரவரி 12) இருதரப்பு உறவுகளை அதிகரிக்திற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. வருகை தந்த இக் கப்பல்களையை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

இக் கப்பல் பெப்ரவரி 4ம் திகதிருந்த 08 ம் திகதி வரை இந்தியாவில் விஷாகாபட்டத்திவ் நடைபெற்ற 2016 சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்ற பின்னர் இந்தியா பிரசீல் மற்றும் தென் அப்பிரிகா கடைற்படையினருடன் இந்தியாவில் கோவா பிரதேசத்தில் நடத்தும் IBSAMAR கடற்படை பயிற்சிக்கு பங்குபற்று வதற்காக செல்ல இடையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

இக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்து பின்னர் அங்கு கட்டளைத்தளபதி கெப்டன் எம் ஏ பவ்வர் அவர்கள் மேற்கு கடறடபடைக் கட்டளை தலைமையகத்தில் ரியர் அத்மிரால் ஜயந்த சில்வா வைத்து சந்தித்தார். லேலும் இந்நிகழ்வு நினைவு கூறும் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இக் கப்பல் பெப்ரவரி 4ஆம் திகதி வரை இங்கு தரித்திருக்கும்வேளையில் இருதரப்புவகளை அதிகருக்கும் வகையிலான பல்வேறு நகழ்கவுக்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் பங்குபற்றுவார்கள்.