வடக்கு கட்டளையை மூலம் கரையினகர் தீவ்வில் அமைப்பு செய்த சுகாதார சிகிச்சையை வெற்றிபெறுக்கப்பட்டது.
 

கடற்படை சமுதாய உபசார நிகழ்ச்சி கீழ் மேலும் ஒரு சுகாதார நிகழ்சியும் கரையினகர் ஹிந்து வித்தியாலத்தில் மாசி மாதம் 06 திகதி நடைபெற்றது. இச் சுகாதார சிகிச்சையை வடக்கு கடற்படைக் கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல் த சில்வா அவர்களின் வழிகாட்டில் மீது நிகழ்த்துள்ளது.

வடக்கு கடற்படை தலைமை வைத்தியசாலையில் வைத்திய அலுவலர் குழாம் மூலம் நடைபெற்ற இச் சுகாதார சிகிச்சை வெற்றிபெறுபதற்காக கரையினகர் ஆரம்ப வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகளின் மற்றும் பலைவ்தீவ் வைத்திய அதிகாரியின் , அரசு மருந்துவ சட்டமுறைபட்ட கூட்டுத்தாபணத்தில் அனுசரனையும் பெற்றுக்கொள்ளன. வைத்திய சிகிச்சை மற்றும் பல் வைத்திய சிகிச்சையாக நடந்த இச் சிகிச்சை மூலம் பிரதேசத்தில் கன பேருக்கு பரிகாரம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உறிந்தன. னே கார்திகை மாதம் 07 ம் திகதி இவ் இடத்தில் நடந்த நிபுனர் கண் சேதனை செய்யில் தேர்ந்தெடுத்த 200 நோயாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் கொடைசெய்யப்பட்டன.